Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை மாநகரில் ஊரடங்கு சட்டம் அமுல்; விசேட இராணுவத்தினர் வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் !


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரவுக்குட்பட்ட கல்முனை, கல்முனை குடி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் வீணாக ஒன்று சேர்வதை கட்டுப்படுத்த இன்று(21) முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை பிரதான வீதிகளில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். அத்தியவசிய சேவையான சுகாதார சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கல்முனை வைத்திய சாலைகளுக்கு வரும் நோயளர்கள் அவசர சிகிச்சை பிரிவுகள் ஊடாக சிகிச்சைகளை பெற்றுச் செல்வதையும் காணக்கூடிதாக இருந்தது.










கல்முனை மாநகரில் ஊரடங்கு சட்டம் அமுல்; விசேட இராணுவத்தினர் வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் !

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments