Home » » மூன்று ஊர்கள் முடக்கம்

மூன்று ஊர்கள் முடக்கம்

கொரோனா தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டதை அடுத்து புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு ஊர்களும் கண்டி- அக்குரணை பகுதியிலுள்ள ஒரு ஊரும் முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |