அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொறால் பல நாடுகள்
பல்வேறுவகையில் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சர்வதேசத்தில் வணிக செயற்பாடுகள் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்துள்ளன. அத்துடன் பல கூட்டங்கள்,கருத்தரங்குகள், மற்றும் கண்காட்சிகள் கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நியுயோர்க்கில் கொரோனா வைரஸ் தொடர்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வோஷிங்டனில் நடைபெறவிருந்த கருத்தரங்கும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நியுயோர்க்கில் பிரபல கார் விற்பனை முகவரகம் நடத்தவிருந்த கார் கண்காட்சியை கூட எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்வரை ஒத்திவைத்துள்ளது.


0 Comments