அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
- இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்ட மேலும் இருவர் தொடர்பில் வெளியான தகவல்!
- இலங்கையில் 29 குழந்தைகளுக்கு கொரோனா சந்தேகம்? தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
- இத்தாலியை ஆட்டிப்படைக்கும் கொரோனா! அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்!
- எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கைக்கு மிகவும் அச்சுறுத்தலானது! எச்சரிக்கை விடுத்துள்ள வைத்திய நிபுணர்!
- அடுத்துவரும் 30 நாட்கள் பெரும் சவாலானது! ட்ரப்ம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை
- ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? 14 நாட்கள் தேவையில்லை வெறும் 15 நிமிடங்களே போதும்!
- நாளைய தினமே இறுதி நாள்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கொரோனா தொற்றால் நீர்கொழும்பில் உயிரிழந்த நபரால் யாழ். நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 குடும்பங்கள்!
- உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்! சீனாவின் தற்போதைய நிலை என்ன?
0 Comments