Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு !


கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச ரீதியில் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 961 பேர் இதுவரையில் பாதிப்படைந்துள்ளனர்.


கொரோனா தாக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், 87 ஆயிரத்து 408 பேர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு !

Rating: 4.5
Diposkan Oleh:
Editor Dinesh

Post a Comment

0 Comments