Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் தங்கியிருக்கும் 38 ஆயிரம் வெளிநாட்டவர்களை அனுப்ப நடவடிக்கை!

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை 
மீள அவர்களது நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பதாகவும் அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


அத்தோடு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments