Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் 2 இலட்சம் பேர் வரை மடியக்கூடும்! அதிர்ச்சி செய்தி!! - செய்தி வீச்சு

கொரோனா வைரஸால் உலகளவில் 43 சதவீத மக்களது வாழ்க்கையை முடக்கியுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் நாட்கள் அமெரிக்காவை பொறுத்தவரை மிகவும் சவால் மிக்க நாளாக அமைய உள்ளது.
அங்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவுக்கு இலக்காகலாம் எனவும், அதில் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரையான மக்கள் உயிரிழக்கலாம் எனவும் கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ அணியின் முக்கிய மருத்துவரான அன்டனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழே செய்தி வீச்சு நிகழ்ச்சியில் பார்க்கலாம்...

Post a Comment

0 Comments