Advertisement

Responsive Advertisement

செங்கம்பளம் ( Red carpet )அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

(  அஸ்ஹர் இப்றாஹிம் )

1990 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தர வகுப்பில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்திய Zahirian 90 அமைப்பினரால் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிக்கென மைதானத்தில் விரிக்கக்கூடிய செங்கம்பளம் ( Red carpet  )அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
அமைப்பின் சார்பான பிரதிநிதிகள் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் அவர்களிடம் அண்மையில் இதனை கையளித்தனர்.














Post a Comment

0 Comments