Advertisement

Responsive Advertisement

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இலவச புகையிரத பயண சீட்டு


ஓய்வூதியம் பெற்றவர்கள் தமது தேசிய அடையாள அட்டையை நேரடியாக புகையிரத நிலையத்தில் காண்பித்து இலவசமாக புகையிரத பயண சீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.


இதன் அங்குரார்பண நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இந்த சேவையை முன்னெடுத்துள்ளன

Post a Comment

0 Comments