கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களை சீன அரசாங்கம் கொலை செய்வதாக வெளியான செய்தியானது உண்மையானது தானா? இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் 2000 இற்கும் அதிகளவான சீனர்கள் உயிரிழந்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது துயரமான செய்தியாக மாறியிருக்கிறது.
பெரும் உழைப்பாளிகளாக இருக்கும் சீனர்களுக்கு சவாலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு தனது அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறது சீன அரசு.
இந்நிலையில், சீனாவிற்குள் உண்மையில் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்களா? தமிழில் விளக்குகிறார் சீன வானொலியின் அறிவிப்பாளரான இலக்கியா,
0 Comments