அஸ்ஹர் இப்றாஹிம்)
.கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் தலைமையில் இன்று ( 21 ) மாலை இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் அல்ஹாஜ் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.கல்வியமைச்சின் ”அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் கே.பத்மநாதன் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் ,கல்முனை வலய உடற்கல்வித்துறை உதவி கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.சாஜித் ,கல்முனை வலய உடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹிம் ஆகியோர் விசேட
அதிதியாகவும் பாடசாலை பிரதி , உதவி அதிபர்கள் ,பாடசாலை விளையாட்டுக்குழு உறுப்பினர்கள் ,பழைமாணவர் சங்க செயலாளர் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.எம்.றிபாஸ் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம்.முஸ்தாக் , , கல்முனை ,சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேச பாடசாலை அதிபர்கள் ஆகியோ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அதிதியாகவும் பாடசாலை பிரதி , உதவி அதிபர்கள் ,பாடசாலை விளையாட்டுக்குழு உறுப்பினர்கள் ,பழைமாணவர் சங்க செயலாளர் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.எம்.றிபாஸ் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம்.முஸ்தாக் , , கல்முனை ,சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேச பாடசாலை அதிபர்கள் ஆகியோ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
( அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் 2020 ஆம் ஆண்டிற்கான சம்பியன் கிண்ணத்தை அரபா இல்லம் ( நீலம்) 303 புள்ளிகளைப் பெற்று சுவீகரித்துக் கொண்டது.
.கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் தலைமையில் இன்று ( 21 ) மாலை இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் அல்ஹாஜ் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் கெளரவ அதிதியாகவும் பாடசாலை பிரதி , உதவி அதிபர்கள் ,பாடசாலை விளையாட்டுக்குழு உறுப்பினர்கள் ,பழைமாணவர் சங்க செயலாளர் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.எம்.றிபாஸ் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம்.முஸ்தாக் , ,மோட்டார் போக்குவரத்து பிரதம பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் ,கல்முனை பிராந்திய இலங்கை மின்சார சபை பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் ,ஙண் சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் எம்.அல் அமீன் றிஸாத் ,கல்முனை ,சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேச பாடசாலை அதிபர்கள் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இல்ல விளையாட்டுப் போட்டியில் அரபா இல்லம் 303 புள்ளிகளைப் பெற்று சம்பியன்களாகவும் , சபா இல்லம் 278 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் , மர்வா இல்லம் 231 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் , ஹிரா இல்லம் 182 புள்ளிகளைப்பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக கொண்டன.
சாஹிரா கல்லூரி விளையாட்டு விழா முடிவுக்கு வந்தது : அரபா இல்லம் சம்பியனானது
நூருல் ஹுதா உமர்/ எஸ். அஷ்ரப் கான்
கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 2020 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள்
(21) இன்று பிற்பகல் வெகு விமர்சையாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலையின் வேண்ட் இசைக் குழுவினரின் இசையோடு அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு தேசிய கீதம், பாடசாலைக்கீதம் என்பன இசைக்கப்பட்டு நிகழ்வானது வைபக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எம்.டி.எ. நிஸாம் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச காரியால பிரதானிகள், கல்வி உயர் அதிகாரிகள், ஏனைய பாடசாலை அதிபர்கள், உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் அரபா இல்லம் (நீலம்) 303 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், சபா இல்லம் (பச்சை) 278 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், மர்வா இல்லம் (சிவப்பு) 231 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் ஹிரா இல்லம் 182 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது
0 Comments