( அஸ்ஹர் இப்றாஹிம்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும், கல்முனை சனிமொண்ட் விளையாட்டு கழகத்தின் பொதுச் செயலாளரும் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் ஸாஹிரா கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள்
தலைவராவும் செயற்பட்ட எம்.ஐ.எம்.அப்துல் மனாப் அவர்களின் சொந்த நிதியில் இருந்து இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கான பொருட்களை கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் அவர்களிடம் கையளித்தார்.
, பிரதி அதிபர்களான ஏ.பி.முஜீன் , எம்.எச்.எம்.அபுபக்கர் , உதவி அதிபர் எம்.நிஸார்தீன் , விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர்களான கே.எம்.தமீம் , அலியார் பைஸர் ,
ஸாஹிரா கல்லூரியின் அறபா இல்ல பழைய மாணவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கொள்கைபரப்பு செயலாளருமான எம்.எம்.ஜுனைடீன் , ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை இளைஞர் அமைப்பாளர் அக்கில் ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டார்...

0 comments: