சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் பொத்துவில் அறுகம்பே பாலத்திற்கு அருகில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
.இந்நிகழ்வில் சர்வமத பெரியார்கள் , பொலிஸார் , இராணுவத்தினர் , பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் , பாடசாலை அதிபர்கள் , வர்த்தக பிரமுகர்கள் , சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் , பெண்கள் , இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments