Home » » பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்கான செயற்றிட்டங்கள்.

பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்கான செயற்றிட்டங்கள்.


(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கான 2020 இற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக க.பொ.த. உயர்தரம், க.பொ.த. சாதாரணதரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பொதுப் பரீட்சைகளின் அடைவு மட்டங்களை கடந்த வருடத்தினையும் விட இவ்வருடம் அதிகரிக்கும் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் வழிகாட்டல், ஆலோசனைக்கு அமைவாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் முதற் கட்டமாக மாதிரி வினாத்தாள்களை தயாரிக்கும் பணி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமையில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாயலத்தில் நடைபெற்றது.








பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்கான செயற்றிட்டங்கள்.

Rating: 4.5
Diposkan Oleh:
chithdassan
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |