Advertisement

Responsive Advertisement

பொதுமக்களிடம் அவசரமாக உதவிகோரியுள்ள பொலிஸார்

முச்சக்கரவண்டி ஒன்றை கொளடளையிட்டநபர் தொடர்பாக யாராவது தகவல் தெரிந்திருந்திருந்தால் அவர் தொடர்பில் தகவல் அளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஐந்தாம் திகதி wpgo2756 என்ற இலக்கத்தையுடைய சிவப்பு நிறமுடைய முச்சக்கரவண்யொன்றை கனேமுல்ல - உலுகடை சந்தியில் வைத்து ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
இவ்வாறு திருடிய முச்சக்கரவண்டிக்கு எரிபொருள்நிரப்பும் காட்சிகள் வெனிவந்துள்ளன.இவ்வாறு அவர் எரிபொருள் நிரப்பும் காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடன் தமக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் கனேமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591618 என்ற இலக்கத்துக்கும் அல்லது 0332260911என்ற கனேமுல்ல பொலிஸ் நிலையத்துக்கும் அறியத்தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments