Advertisement

Responsive Advertisement

சீனாவில் தீவிரமாக பரவும் வைரஸ்! நாடு திரும்பியுள்ள இலங்கை மாணவர்கள்


கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவின் மாகாணம் ஒன்றில் இருந்து 3 இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இந்த மாகாணத்தில் வைரஸ் பரவுகை காரணமாக 25 பேர் வரை பலியாகியுள்ளனர். இதனை அடுத்தே இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
எனினும் இவர்களுக்கு குறித்த வைரஸ் பா திப்பு ஏற்பட வில்லை.இதேவேளை மேலும் 25 மாணவர்கள் குறித்த மாகாணத்தில் தங்கி யுள்ளனர்.
சீன மாகாண அரசாங்கத்தின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் பின்பற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களும் கோரினால் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments