கடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழையினால் குருக்கள்மடம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள இந்நிலையில் இன்று பிரதேச சபையின் JCB வாகனம் மூலம் வாய்க்கால் தோண்டப்பட்டு நீர் வழிந்தோடுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது இதன் காரணமாக வெள்ள நீர் வாய்க்கால் மூலம் வழிந்தோடுகின்றது. கிராமப் பொது மக்கள் நன்றிகளை பிரதேச சபையினருக்குத் தெரிவித்துக் கொகள்கிகறார்கள்.
0 Comments