Advertisement

Responsive Advertisement

EPP 13 வயதிற்குட்பட்ட கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மட்/ சிவாநந்த வித்தியாலயம் வெற்றியீட்டி கிண்ணத்தை வென்றது

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் உள்ள முன்னணிப் பாடசாலை மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றி இருந்தனர். ஆனால் இப்போட்டியில் 13 வயதிற்குட்பட்ட கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மட்/ சிவாநந்த வித்தியாலயம் வெற்றியீட்டி கிண்ணத்தை வென்றது 



Post a Comment

0 Comments