Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதிய ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதியை அறிவித்தது அரசு!

புதிய ஆண்டில் ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனவரி 9 ஆம் திகதி வியாழக்கிழமை
பெப்ரவரி 10 ஆம் திகதி திங்கட்கிழமை
மார்ச் 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை
ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை
மே 6 ஆம் திகதி திங்கட்கிழமை
ஜூன் 10 ஆம் திகதி புதன்கிழமை
ஜூலை 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
ஆகஸ்ட் 10 ஆம் திகதி திங்கட்கிழமை
செப்டெம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை
ஆக்டோம்பர் 6 ஆம் திகதி செவ்வாய்கிழமை
நவம்பர் 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை
டிசம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை.
திறைச்சேரியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னரே ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓய்வூதிய திணைக்கள இலக்கம் 2019 சுற்றறிக்கையின் படியே ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிர்ணயித்ததாக திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments