Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சூரிய கிரகணத்தை அழகாக புகைப்படம் எடுத்த கலைஞர்! குவியும் பாராட்டுக்கள்

சூரிய கிரகணத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் பாலைவனத்தில் ஜோஷ்வா கிரிப்ஸ் என்ற புகைப்பட கலைஞர் பதிவு செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்றைய தினம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தை புகைப்பட கலைஞர் ஜோஷ்வா கிரிப்ஸ் மிக தத்துரூபமாக பதிவு செய்திருக்கிறார்.
அதிக சிரத்தை எடுத்து பதிவு செய்யப்பட்ட இப்புகைப்படத்திற்கும் அவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.



Post a Comment

0 Comments