Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு நாளை வரை விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

துளை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது நாளை மாலை 4 மணிவரை நடைமுறையில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments