Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைப்பு




இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. வரிக் குறைப்பின் நன்மைகள் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவது இந்த விலைக் குறைப்பின் நோக்கமாகும்.

ஒரு கிலோகிராம் எடைகொண்ட பால் மாவின் விலை 40 ரூபாவினாலும் 400 கிராம் எடைகொண்ட பால் மாவின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் லலித் சேனவீர தெரிவித்தார்.

Post a Comment

0 Comments