யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று சாதித்திருக்கிறார்கள்.
இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இதில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் தேசிய ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
தங்களின் சாதனை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்கள்,
0 Comments