Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

71 உயர்தர பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து


2019 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments