Advertisement

Responsive Advertisement

புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் சாதனை

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் புகழ்சேர்த்துள்ளார்.

புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சுரன்ராஜ் மனோகிதராஜ் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இவர் மாவட்ட ரீதியாக முதல் இடத்தினையும் தேசிய ரீதியாக 69வது இடத்தினையும் பெற்று இந்த மாணவன் சாதனை படைத்துள்ளான.



Post a Comment

0 Comments