Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

நடந்து முடிந்த உயர் தரப்பரீட்சை முடிவுகள் கிறஸ்துமஸ் தினத்திற்குப் பின்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் எதிர்வரும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னர் வெளியாகும் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இது தொடர்பில் இன்றைய தினம் அறிக்கை வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்களம், கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பின்னரே பரீட்சை முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments