Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐவா தாதியர் பயிற்சி கல்லூரி தாதிமார்களுக்கான தொப்பி அணிவிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு !!



( நூறுல் ஹுதா உமர்)


ஐவா தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதிமார்களுக்கான தொப்பி அணிவிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (18)  மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஐவா தாதியர் பயிற்சி கல்லூரியின் பணிப்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான M.S.சுபைர் அவர்கள் கலந்து கொண்டு தாதியர் பயிற்சியை நிறைவுசெய்த தாதிமார்களுக்கு நிணைவுச் சிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 

Post a Comment

0 Comments