Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது?

நாடாளுமன்றத் தேர்தலை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28 ஆகிய தினங்களில் ஒன்றில் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments