Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நுவரெலியாவில் ஏற்பட்ட அனர்த்தம்! மீட்கப்படும் சடலங்கள்!

நுவரெலியா - வலப்பனை மலபத்தாவ பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பெய்து வந்த கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், தந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 17 வயதான மகனின் சடலத்தை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments