Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா?

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இலங்கையில் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி யார் கையில் என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறான நிலையில் தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தருவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
அந்த வகையில் தேர்தல்கள் முடிவுகளை எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை நேரம் பிற்பகல் 11.30 மணி முதலும், ஐரோப்பிய நேரம் பிற்பகல் 7 மணி முதலும், பிரித்தானிய நேரம் பிற்பகல் ஆறு மணி முதலும் அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் லங்காசிறி / தமிழ்வின் இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியும்.
அதேவேளை, லங்காசிறி வானொலி மூலமாகவும் தேர்தல் முடிவுகள் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்.

Post a Comment

0 Comments