( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இதனடிப்படையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலிருந்து 42 மாணவர்களும் , சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலிருந்து 19 மாணவர்களும் , சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திலிருந்து 2 மாணவர்களும் , சாய்ந்தமருது அல் கமருன் வித்தியாலயத்திலிருந்து 1 மாணவரும் , சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திலிருந்து 2 மாணவர்களுமாக மொத்தம் 66 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 44 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments