Home » » பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதைஅம்மன்ஆலயவருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா - 2019

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதைஅம்மன்ஆலயவருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா - 2019





பாண்டிருப்பு #ஸ்ரீதிரௌபதைஅம்மன்ஆலயவருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா - 2019

ஆரம்பம் 24.09.2019 செவ்வாய்க்கிழமை
நிறைவு. 12.10.2019 சனிக்கிழமை

உற்சவகாலவிஷேடநிகழ்வுகள்

24.09.2019 - #செவ்வாய்க்கிழமை - மாலை ஆராதனையுடன் #திருக்கதவுதிறத்தல்.

01.10.2019 - திங்கட்கிழமை -#இரவுசுவாமிஎழுந்தருளப்பண்ணல். ( ஸ்ரீ கிருஷ்ண பகவான் துவாரகா புரியிலிருந்து அத்தினா புரத்திற்கு வருகை தருதல்)

02.10.2019 - செவ்வாய்க்கிழமை -#அதிகாலைநாட்கள்வெட்டுதல்.

05.10.2019 - சனிக்கிழமை -#மாலைகல்யாணக்கால்வெட்டுதலும்,ஊர்வலமும்.

09.10.2019 - புதன்கிழமை -பகல்வாள்மாற்றுதலும்,#மரந்தாமன்பஞ்சபாண்டவர்ஸ்ரீதிரௌபதாதேவிசகிதம்வனவாசம்செல்லுதம். ,அதனைத்தொடர்ந்துஅஞ்ஞாதவாசம்செய்தலும்.

10.10.2019 - வியாழக்கிழமை -இரவுஅருச்சுனர்பாசுபதம் பெற#அரவானைக்களப்பலியிட்டுதவம்செய்தல்.

11.10.2019 - வெள்ளிக்கிழமை -#அதிகாலைவீரகும்பம்நிறுத்திதீமூட்டுதல்.
#பிற்பகல் கடல் நீராடி மஞ்சள் குளித்து#தீமிதித்தல்
12.10.2019 #சனிக்கிழமைபகல்தருமருக்குமுடிசூட்டுதலும் அதனைத்தொடர்ந்து#தீக்குளிக்குபாற்பள்ளையமும் வழிபாடும் இடம் பெறும்.
#இரவுஅம்மனின்ஊர்வலத்துடன்ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார்ஆலயத்தைவந்தடைதல்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |