Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி


அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வட்டி வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கைக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய, வார இறுதியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.24 ரூபாயாக பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments