Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு


எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது. Octane 92 பெற்றோல் 2 ரூபாவாகவும், Octane 95 பெற்றோல் 4 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 3 ரூபாவாகவும் அதிகரிப்பு செய்யப்படுகிறது. 

ஓட்டோ டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை.


எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

Rating: 4.5
Diposkan Oleh:
Team New

Post a Comment

0 Comments