Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பிற்கு கிடைக்கும் வரப்பிரசாதம்! இனி வீதியில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை

கொழும்பில் வாகன நெரிசலை குறைப்பதற்கு படகு சேவை ஒன்று ஆரம்பிப்பதற்கு காணி அபிவிருத்தி கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையில் இந்த படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இலங்கை கடற்படையினால் பூர்த்தி செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் போக்குவரத்து படகின் வெள்ளோட்டம் பெருநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்றது.
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதும் கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையில் 15 நிமிடங்கள் குறைவான காலப்பகுதியில் பயணிக்க முடியும்.

Post a Comment

0 Comments