Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஹிஸ்புல்லா கைதுசெய்யப்படலாம்... இன்றைய அரசியற் பார்வை!



இன்றைய அரசியற் பார்வை...
சட்ட ரீதியாக ஹிஸ்புல்லா கைதுசெய்யப்படலாம் என்று இலங்கையின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்...
ஹிஸ்புல்லாவை பதவி நீக்கம் செய்ய யாரும் சொல்லிக்கொடுத்து, தான் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்கிறார் வியாழேந்திரன்....
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியை ஏற்கவேண்டும் என்று பௌத்த மகா சங்கத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.....
இதுபோன்ற மேலும் சில விடயங்களை இந்த காணொளியில் காணலாம்..

Post a Comment

0 Comments