Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மூன்று விதமாக செயற்படும் ஹிஸ்புல்லா; பலரும் அறிந்திராத பல அவதாரங்கள்!

இலங்கையில் நடந்த பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல் சம்பவங்களையடுத்து இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளும், அரசியல் மாற்றங்களும் நொடிக்கு நொடி ஏற்பட்டு வருகின்றது.
அதில் முஸ்லீம் அமைச்சர்களின் இராஜினாமா சம்பவம் எதிர்பாராத அரசியல் மாற்றமாக மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் மக்களின் நிலைப்பாடு, தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் மூன்று விதமாக செயற்படும் ஹிஸ்புல்லா தொடர்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்கள் கருத்து பகிர்ந்துகொள்ளும் சிறப்பு காணொளி.

Post a Comment

0 Comments