Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹிஸ்புல்லாவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மாரவில பகுதியை சேர்ந்த இந்திரசிறி சேனாரத்ன என்ற சட்டத்தரணியே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Post a Comment

0 Comments