Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இனி இதற்கும் தடை! மீறி அணிந்தால் தண்டனை!

மோட்டார் சைக்கிலில் பயணிக்கும் போது முகத்தை முழுமையாக மூடுகின்ற தலைக்கவசம் அணிந்தால், அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டிக்க முடியும். இவ்வாறு சட்ட மா அதிபர் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments