Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தோண்டப்படவுள்ளன பயங்கரவாதிகளின் சடலங்கள்!

ஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து மீண்டும் கிழக்கில் சாய்ந்தமருது பகுதியிலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில், மீண்டும் சடலங்கள் DNA பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படவுள்ளன என பொலிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments