வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும், வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இன ஐக்கியம் கருதி இத்தகைய அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments