Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரான்சில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு! சந்தேக நபர்கள் நால்வர் கைது!

பிரான்சின் லியோன் நகரில் கடந்த வெள்ளியன்று இடம் பெற்ற குண்டுவெடிப்புக்கு காரணமாக சந்தேக நபர்கள் நால்வர் நேற்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கைதுசெய்யப்பட்டதை பிரெஞ்சு காவற் துறையும் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
லியோன் நகரின் மையப்பகுதியில் இடம்பெற்ற இந்த பொதிக்குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் வெடிபொருள் பொதியை வைத்ததாக கூறப்படும் 24 வயதுடைய அல்ஜீரிய பிரஜையும் அடங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments