Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எவ்.சி.ஐ.டி விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார் ரிஷாட்!

லங்கா சதோசாவில் கடந்த 2014 -2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இறக்குமதி செய்த 2 இலட்சத்து 57 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விடயம் சம்பந்தமான விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றை அளிக்க நிதி மோசடிகளை விசாரிக்கும் எவ்.சி.ஐ.டி பொலிஸ் அலுவலகத்துக்கு சற்று முன் ரிஷாட் பதியுதீன் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments