Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அடுத்த வாரம் ஆரம்பம்


அடுத்த வாரம் முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி சிரி ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என அதன் கடமை நிறைவேற்று உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.

ஏனைய பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறுவதாகவும் அவை ஆரம்பிக்கப்படும் திகதிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments