Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்!

வடமேல் மாகாணத்தில் ஏற்பட்ட வன்முறையால் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட சமூக வலைத்தளங்களின் தடை சற்று முன்னர் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி விதிக்கப்பட தடை நான்கு நாட்களுக்கு பின்னர் இன்று நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments