ஸ்ரீலங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரானுக்கு ஆதரவாக சவுதியில் இருந்து கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் வவுனியா பகுதியை சேர்ந்த முனாஜித் மெளலவி என்பவர் சற்றுமுன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனத முகநூலில் அவர் பதிவிட்ட கருத்து தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்ட நிலையில் இன்று சவுதியிலிருந்து நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments: