Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்ட 25 வயது இளைஞன் ......! பாதுகாப்புத்துறை அதிர்ச்சியில் !

கொழும்பு கிரிமெட்டிதென்ன பகுதயில் 25 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவனிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர் பலாங்கொடை - கிரிமெட்டிதென்ன பகுதியில் நடாத்தப்பட்ட சோதனையின் போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கைதுசெய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடாத்தப்பட்ட விசாரணையின் போது நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான 6  அனுமதிப் பத்திரங்கள்,  2 குண்டுகள்,  நாடாளுமன்ற வரைபடம்,  2 தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது இந்த விசாரணைகளை நடாத்திய பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர் 

Post a Comment

0 Comments