Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கல்முனை பீபிள் லீசிங் கம்பனியில் முகாமையாளர்   எம்.ஐ.எம்.பைஸால் தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். ஏ.எல்.எம்.மிஹ்லார் , வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.எம்.சதாத், பிரதி தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டனர்.
( அஸ்ஹர் இப்றாஹீம்)

Post a Comment

0 Comments