விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதத்திலும் 10ஆம் திகதி எரிபொருள் விலை மறுசீரமைப்பு இடம்பெறும். இதன்படி நேற்று முன்தினம் 10ஆம் திகதி விடுமுறை தினம் என்பதனால் அந்த மறுசீரமைப்பு நேற்று இடம்பெறவிருந்தது. ஆனபோதும் நேற்றைய தினமும் மறுசீரமைப்பு இடம்பெறவில்லையென நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)


0 Comments