Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கால நிலையில் மாற்றம்!


நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் நாட்டில் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு , வடக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடன் கூடிய கால நிலை காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments